Thursday, July 13, 2006

என் பெயரில் போலிப்பதிவு.

தமிழ்மணத்தில் இணைப்பதற்காக என் பெயரில் ஒரு போலிப்பதிவு சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்மண நிர்வாகிகளை அதனை நீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மற்றபடி bloggerல் எத்தனை போலிப்பதிவுகள் வந்தாலும் நான் கவலைப்படப் போவதில்லை என்று போலி டோண்டு மாயவரத்தானுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments: