வ.வா சங்கத்தோட ஆடிட்டருக்கு சங்கத்தில் ஊழல்கள் நடப்பதாகப் புகார்கள் வந்தன.அதனையடுத்து மறைமுகமாக ஊழல்களை விசாரிக்கும்படி ராபினிடம் பொறுப்பு ஒப்படைக்ப் பட்டது. நான் பல இடங்களில் விசாரித்துப் பார்த்ததில் தலைவரான கைப்புள்ள ஒரு மெகா ஊழல் செய்துவிட்டு பஞ்சாயத்தில் குற்றத்தை ஒத்துக் கொண்டு சங்கத்து ஆட்களை ஒரு வாரம் கல்யாண வீட்டில் வேலைக்கு அமர்த்திய விசயம் கைப்புள்ளயின் பஞ்சாயத்துக் காட்சிகளை மறைந்திருந்து வீடியோ எடுத்த வீடியோகிராபர் இலவசக் கொத்தனார் மூலம் வெளிவந்துள்ளது.
அதில் கைப்புள்ள இளநீர் மட்டை உரிக்கும் காட்சியும் தெளிவாகப் படமாக்கப் பட்டுள்ளது. சங்கத்து உறுப்பினர் பொன்ஸ் கல்யாண வீட்டின் சமையல் அறையில் சங்கத்திற்காக வேலையும் காட்சியை வெளியிட நினைத்தாலும் சங்கத்தில் மானத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ராபினுக்கு இருப்பதால் அதனை வெளியிடவில்லை.
இனி கொத்தனாரின் வீடியோக் காட்சியைப் பார்த்து மகிழுங்கள்.
Wednesday, July 12, 2006
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment