Wednesday, July 12, 2006

தமிழ்மணம் சொன்னது

தமிழ் வலைப்பதிவு உலகிற்கு வரவேற்கிறோம்! ராபின் ஹூட்,

நீங்கள் நினைவில் வைக்க சில குறிப்புகள்: வலைப்பதிவின் தலைப்பு, கருப்பொருள் உரை, பதிவர் பெயர் ஆகியவை தானாகவே செய்தியோடையிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டன. இந்த தகவல்களில் ஏதேனும் மாற்றம் வேண்டுமானால், உங்கள் வலைப்பதிவின் அமைப்புகளில் நீங்களாக மாற்றிக்கொள்ளவேண்டியதுதான்.மாற்றப்பட்ட தகவல்கள் அடுத்த முறை உங்கள் இடுகைகளைத் திரட்டிக்கு அளிக்கும்போது தமிழ்மணம் தானாகவே எடுத்துக்கொள்ளும். சேர்க்கை சம்பந்தப்பட்ட கேள்விகளை listadmin@thamizmanam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இனிமையான வலைப்பதிவு அனுபவத்துக்கு வாழ்த்துக்கள்! முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டியவை: 1. உங்கள் வலைப்பதிவு ஆடம்(atom feed) செய்தியோடை பதிப்பிக்கும் ஒன்றானால் ஆடம் செய்தியோடையே தமிழ்மணம் பயன்படுத்தும். இதன்மூலம் நீங்கள் ஒரு இடுகையை திரட்டிக்கு அளிக்கும் நேரத்தை விட்டுவிட்டு, உண்மையில் அந்த இடுகையை எழுதிய நேரமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். எனவே நீங்கள் புதிதாகப் பட்டியலில் சேர்ந்தபின்னர் இடுககளை திரட்டிக்கு அளித்தவுடன் முகப்பில் உங்கள் இடுகைகள் தெரியாமல் போகலாம். சென்ற நாட்களில் எழுதப்பட்டவற்றிற்கான பக்கமாகிய http://www.thamizmanam.com/archives.php சென்று உங்கள் இடுகைகளின் தேதியை தேர்வு செய்து சோதிக்கவும். (அமெரிக்க கிழக்கு நேரத்தையே திரட்டி எடுத்துக்கொள்ளும், எனவே தேதியை கவனமாக சோதிக்கவும்.)இதனாலேயே இனி எத்தனை மாதங்கள் எழுதாமல் விட்டாலும் தமிழ்மணம் உங்கள் பதிவை பட்டியலை விட்டு நீக்காமல் இருக்க சாத்தியப்படுகிறது. இனி என்றுமே பச்சை விளக்குத்தான்! 2. இடுகைகளை வகைப்படுத்தல் உங்களாலேயே செய்யப்படவேண்டும். வகைப்படுத்தாதவை என்று விட்டுவிட்டு போதிய கவனம் பெறத் தவறுவது உங்கள் கையிலேயே இருக்கிறது. 3. மறுமொழி மட்டுறுத்தல்: - நீங்கள் இதுவரை செய்யாமலிருந்தால், உடனே மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாடு செய்துகொள்ளக் கேட்கிறோம். குறிப்பாக நீங்கள் தமிழ்மணம் நிரல்துண்டுகளை சேர்த்து, அதன்மூலம் தமிழ்மணம் தளத்தில் மறுமொழி நிலவரம் காட்டப்படும் வசதியைப் பெறுபவராயிருந்தால் இது உங்களுக்குப் பொருந்தும். - மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாடு செய்துகொள்ளத் தவறினால் தங்கள் பதிவுக்கு தமிழ்மணம் தளத்தில் மறுமொழி நிலவரம் காட்டப்படாது. - தங்கள் பதிவுகளில் ஆபாச/தனிமனிதத் தாக்குதல்களை நீக்காமல் தெரிந்தே அனுமதிக்கும் வலைப்பதிவுகள், தமிழ்மணம் தளத்தில் காட்டப்படுவதிலிருந்துமே விலக்கிவைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். அடுத்து வலைப்பதிவர் செய்யத் தகுந்த பணிகள்: 1. தமிழ்மணம் திரட்டி இயங்கும் விதம் பற்றி அறிய: http://thamizmanam.com/tmwiki/index.php?id=aggregator_methods 2. பதிவு கருவிப்பட்டை (விருப்பமானால்) நிறுவுவதன் பயன்கள், செய்முறை அறிய: http://thamizmanam.com/tmwiki/index.php?id=post_rating_comment_status 3. பிடிஎஃப் வடிவில் உங்கள் இடுகைகள் மற்றவர்களுக்குக் கிடைக்கச் செய்ய, தேவையான செய்முறை: http://thamizmanam.com/tmwiki/index.php?id=pdf_and_e-book_facility -பட்டியல் நிர்வாகி www.thamizmanam.com mailto:listadmin@thamizmanam.com

No comments: